சுடச்சுட

    

    கூகுள் ஸ்மார்ட் போன் அறிமுகம்

    By DIN  |   Published on : 09th May 2019 12:03 PM

    அமெரிக்காவிவ் நடைபெற்றுவரும் கூகுள் டெவலப்பர் 2019 மாநாட்டில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தினார்.