சுடச்சுட

    

    சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து

    By DIN  |   Published on : 24th May 2019 10:55 PM

    சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சூரத் நகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.