சுடச்சுட

    

    ஈபிள் டவர் அழகை கண்டு ரசிக்க புதிய வசதி

    By DIN  |   Published on : 29th May 2019 12:34 PM

    ஈபிள் டவர் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் பாரீஸ் நகரத்தின் அழகை கவரும் வகையில் பிரத்யேக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.