சுடச்சுட

    

    ஏர்பஸ் விமான நிறுவனத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 30th May 2019 05:00 PM

    விமான நிறுவனமான ஏர்பஸ் தனது 50ஆவது ஆண்டு விழாவை கொண்டாடியது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் எளிமையான முறையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.