ஆன்மிகம்
திருப்புடைமருதூரில் தாமிரவருணி மகா புஷ்கரம் பூர்த்தி விழா
தாமிரவருணி புஷ்கரம் பூர்த்தி விழா நவ.1 வெள்ளி முதல் நவ.6 புதன் வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் ஆச்சாரியார்கள், பண்டிதர்கள், வேத விற்பன்னர்கள், பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.