சுடச்சுட

    

    ஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்

    By DIN  |   Published on : 06th December 2018 02:57 PM

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.