சுடச்சுட

    

    சுனில் கவாஸ்கர் அறிந்ததும் - அறியாததும்

    By DIN  |   Published on : 10th July 2018 07:49 PM

    ஜூலை 10, 1949-ஆம் வருடம் மும்பையில் பிறந்தார். 1966-ஆம் ஆண்டு தன்னுடைய 17-ஆவது வயதில் இந்தியாவின் பள்ளிகள் அளவிலான மிகச்சிறந்த  கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.