சுடச்சுட

    

    9வது இடத்தில் கோலி

    By DIN  |   Published on : 26th July 2018 07:20 PM

    இன்ஸ்டாகிராம் முலம் கோலியை  இரண்டு கோடியே 20 லட்சம்போர் பின் தொடர்கிறார்கள். இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 9 வது இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர் ரெனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.