சுடச்சுட

    

    பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் நடால்

    By DIN  |   Published on : 11th June 2018 02:42 PM

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்புச் சாம்பியனுமான ரஃபேல் நடால் 11-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.