சுடச்சுட

    

    12 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர்

    By DIN  |   Published on : 27th June 2018 04:07 PM

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது சிறுவன், செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.