சுடச்சுட

    

    சுனில் கவாஸ்கர் பிறந்த நாள்

    By DIN  |   Published on : 10th July 2019 04:03 PM

    இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் 70வது பிறந்த தினம் இன்றாகும். 1983ல் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த மறக்க முடியாத முக்கிய வீரராக நினைவில் நின்றவர்.