ராணுவ ரோந்து பணியில் தோனி!
By DIN | Published On : 26th July 2019 12:49 PM | Last Updated : 26th July 2019 01:07 PM | அ+அ அ- |
முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு பிறகு ஓய்வில் இருக்கும் அவர், பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.