சுடச்சுட

    

    ரோஹித் உடன் கருத்து வேறுபாடா: விராட் விளக்கம்

    By DIN  |   Published on : 30th July 2019 11:40 AM

    ரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.