சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி

    By DIN  |   Published on : 10th June 2019 03:59 PM

    உலகக் கோப்பை 2019 தொடரில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது சரியாக பயன்படுத்திக் கொண்டது.