சுடச்சுட

    

    கேப்டன்களுடன் ராணி எலிசபெத்

    By DIN  |   Published on : 31st May 2019 03:24 PM

    உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதையொட்டி இங்கிலாந்து ராணி எலிசபத் அணிகளின் கேப்டன்களை பக்கிங்காம் அரண்மனையில் அழைத்து கெளரவித்து உள்ளார். ராணியுடன் இளவரசர் ஹாரியும் உடன் இருந்தார்.