சுடச்சுட

    

    தங்கம் வென்று உசேன் போல்ட் சாதனை

    By DIN  |   Published on : 15th August 2016 08:00 AM

    பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஆண்கள் 100மீ., ஓட்டத்தில், ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.81 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார்.