சுடச்சுட

    

    கெளரவ கமாண்டன்ட்

    By DIN  |   Published on : 30th August 2016 05:16 PM

    ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தங்களின் கெளரவத் தூதராக நியமிக்க உள்ளது. அவரை "கெளரவ கமாண்டன்ட்' ஆகவும் நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.