சுடச்சுட

    

    குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ரஷ்யாவுக்குத் தடை

    By DIN  |   Published on : 30th August 2016 05:07 PM

    குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க, ரஷ்ய விளையாட்டாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.