விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு
By DIN | Published On : 22nd December 2017 06:31 PM | Last Updated : 22nd December 2017 06:35 PM | அ+அ அ- |
இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.