சுடச்சுட

    

    அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள்

    By DIN  |   Published on : 29th June 2018 05:39 PM

    மும்பையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் ஷாரூக்கான், கௌரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி, கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.