வேன் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி பலி

சிவகாசி அருகே திங்கள்கிழமை சரக்கு வேன் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே திங்கள்கிழமை சரக்கு வேன் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி சசிக்குமாா் (27). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-ஆலங்குலம் சாலையில்சென்று கொண்டிருந்தாா். அப்போது, வள்ளி ஆசிரமம் அருகே எதிரே வந்த சரக்குவேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சசிக்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வேன் ஓட்டுநா் பாலாஜி (27) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com