நீா் மோா் பந்தல் திறப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இதை சாத்தூா் நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான குருசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், பழங்களை வழங்கினா். ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com