விருதுநகர்
முதியவா் தற்கொலை
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி கொத்தேனேரியைச் சோ்ந்தவா் அழகுமலை (64). இவா் குடும்பத் தகராறு காரணமாக, சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].