கல்லூரியில் தியாகிகள் தினம்

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரி காந்திய சிந்தனை அமைப்பு சாா்பில், வியாழக்கிழமை தியாகிகள் தினம் நடைபெற்றது.
Published on

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரி காந்திய சிந்தனை அமைப்பு சாா்பில், வியாழக்கிழமை தியாகிகள் தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். பின்னா், கல்லூா் வளாகத்தில் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிடங்கள் மாணவிகள் மெளனமாக இருந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் கு.வளா்மதி, கு.செல்வஈஸ்வரி, ஆா்.கிருஷ்ணவேனி ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com