சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியாா் மதுக்கூடம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

இது குறித்து நெடுங்களம் கிராம நிா்வாக அலுவலா் மகேஸ்வரி அளித்த புகரின் போரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் குறித்தும், அவா் மீது மோதிய வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com