பிரபு தேவா நடிப்பில் வெளியான ஜாலியோ ஜிம்கானா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் சக்தி சிதம்பரம் ஜாலியோ ஜிம்கானா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் நாயகியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.மேலும் படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்..இதையும் படிக்க: பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா: பூரிப்பில் அருண் பிரசாத்!.ஜாலியோ ஜிம்கானா படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்க, விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா வரும் 30 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.