இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகியுள்ளது.கீத்திகா, யாஷிகா, கஸ்தூரி, பிரமாஜி, நிழல்கள் ரவி, ஷா ரா, மாறன், ராஜேந்திரன், ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர்..தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.