Enable Javscript for better performance
குறு- Dinamani

சுடச்சுட

    
    k7

    * தமிழ் திரையுலகின் முதல் இளஞ்ஜோடி சாதனை படைத்த ஸ்ரீவள்ளியின் கதாநாயகன் டி.ஆர்.மகாலிங்கம் வயது 21. கதாநாயகி குமாரி ருக்மணி வயது 18.
     கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

    * "மூசா  செபியாண்டம்'  என்பது ஒரு பழத்தின் விஞ்ஞானப் பெயர்.  இதற்கு புத்திசாலிகள் சாப்பிடுவது என்று பொருள். மூசா செபியாண்டம் என்பது என்ன தெரியுமா? வேறு ஒன்றும் இல்லை. வாழைப்பழம்தான்.
      அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai