Enable Javscript for better performance
சாவி நடத்திய காஃபி ஓட்டல்!- Dinamani

சுடச்சுட

    
    k13

    பத்திரிகையாளர் சாவி சென்னை தியாகராய நகர், மங்கேஷ் தெருவில் காஃபி ஓட்டலை நடத்தினார். பத்திரிகையில் எழுதுவதைவிட்டுவிட்டு ஓட்டல் தொடங்கியது ஏன்? என்று நண்பர்கள் கேட்டதற்கு, "பத்திரிகையில் எழுதினால் காசு வர தாமதமாகும். ஓட்டலின் கரும்பலகையில் போன்டா 40 காசு என்று எழுதினால் டொக் என்று 40 காசு கல்லாவில் கொட்டும்'' என்றார்.  பிறகு நஷ்டமேற்பட்டு அவர் ஓட்டலை மூட வேண்டியதாயிற்று.
    -  செல்வம், கோட்டைக்காட்டுவலசு.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai