டிசம்பரில் டும்! டும்!

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் அஜய் பிரமலின் மகன் ஆனந்துக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. டிசம்பரில் டும்... டும்...
டிசம்பரில் டும்! டும்!

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் அஜய் பிரமலின் மகன் ஆனந்துக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. டிசம்பரில் டும்... டும்... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
 இஷாவின் வருங்கால மாமனார், மாமியார் அஜய் மற்றும் ஸ்வாதி பிரமலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அது... இஷாவின் பெற்றோர் நீட்டா - முகேஷ் அம்பானி இடையே காதல் மலர்ந்தபோது அதனை வளர்த்து, திருமணத்தில் முடித்துவைத்தது அஜய் மற்றும் ஸ்வாதி பிரமஸ் ஜோடிதான்.
 - ராஜிராதா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com