ரங்கசாமியும் சிவாஜியும்
By DIN | Published On : 21st April 2019 09:14 AM | Last Updated : 21st April 2019 09:14 AM | அ+அ அ- |

"நான் என்னுடைய பொது வாழ்வை ஒரு சிவாஜி ரசிகனாகத்தான் தொடங்கினேன். "கலைத் தாயின் தலைமகன் சிவாஜி ரசிகர் மன்றம்' அமைப்பை புதுவையில் தொடங்கி அதன் தலைவராக இருந்தேன். மாநில முதல்வர் என்பதைவிட கலைத்தாயின் தலைமகன் சிவாஜியின் ரசிகர் மன்றத் தலைவர் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்'' என்றார் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி.
(சிவாஜி சிலை திறப்புவிழாவில் பேசியது)
- ராஜிராதா