சிரி... சிரி... சிரி... சிரி... 

""கல்யாண வீட்டுல என்ன கலாட்டா?''""மொபலைப் பார்த்துக்கிட்டே மாப்பிள்ளை சாஸ்திரி கழுத்திலே தாலி கட்டிட்டாராம்''
சிரி... சிரி... சிரி... சிரி... 

""கல்யாண வீட்டுல என்ன கலாட்டா?''
""மொபலைப் பார்த்துக்கிட்டே மாப்பிள்ளை சாஸ்திரி கழுத்திலே தாலி கட்டிட்டாராம்''

ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

""டாக்டர் எப்பவும் ஆன்ட்ராய்டு போனுமா, கையுமா இருக்காரே?''
""பேஷண்டுகளுக்காகத்தான். கூகுளில் சர்ச் பண்ணி மருந்து எழுதித் தருவார்''

""பேய்ப்படம் எடுத்தது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே... ஏன்?''
""தினமும் ஒரு பேய் வந்து  என்னை மிரட்டிட்டுப் போகுது''

கு.அருணாசலம், தென்காசி.

கண்டக்டர்:  அடுத்த ஸ்டாப்புல செக்கர் ஏறுவாரு. எல்லாரும் டிக்கெட் எடுத்திடுங்க.
பயணிகள்:  செக்கருக்கு நாங்க ஏன் டிக்கெட் எடுக்கணும்?

சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com