சிரி... சிரி... சிரி... சிரி... 

ஆசிரியர்: முற்பகல் செய்யின்னு தொடங்கும் பழமொழியை முழுசும் சொல்லுமாணவன்: பிற்பகல் அடகு வை
சிரி... சிரி... சிரி... சிரி... 

• ஆசிரியர்: முற்பகல் செய்யின்னு தொடங்கும் பழமொழியை முழுசும் சொல்லு
மாணவன்: பிற்பகல் அடகு வை

• நோயாளி: வயிறு டயர் மாதிரி
வீங்கி இருக்கு டாக்டர்
டாக்டர்: அப்ப இந்த ட்யூப்
மாத்திரையைச் சாப்பிடுங்க...
சரியாயிடும்

• டாக்டர்: உங்க மனைவிக்கு
வீசிங் ப்ராப்ளம் இருக்கு
கணவன்: அது எனக்கு
முன்னாடியே தெரியும்... 
கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து என் மீது வீசுவாள் சார்...
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

• "என்னடா பாலு, திடீர்னு வந்து
என் காலைப் பிடிக்குறே?''
"கழுதையானாலும் காலைப் பிடிக்கணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே சார்''
குலசை நஜுமுதீன், காயல்பட்டினம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com