சுடச்சுட

  
  kadhir11

  மிக இளம்  வயதில்  அமைச்சரானவர்  சுஷ்மா  சுவராஜ். இவர்  அமைச்சரானபோது  இவருக்கு  வயது 25.

  தொடர்ந்து  பதினைந்து   ஆண்டு காலம்  முதன் மந்திரியாக இருந்த  பெருமை ஷீலா தீட்சித்தையே  சாரும். டெல்லி முதலமைச்சராகப்  பதினைந்து  ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

  சுருக்கெழுத்தாளராகவும் ஆரம்பப் பள்ளி  ஆசிரியையாகவும்  பணிபுரிந்து பிறகு முதல்  மந்திரி  ஆனவர்  மம்தா  பானர்ஜி.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai