சுடச்சுட

  
  kadhir12

  பிரபல  செஃப்  விகாஸ் கன்னா  ஒரு  படத்தை இயக்கியுள்ளார்.  இது அவருடைய கதைதான்.  முதலில்  புத்தகமாக  வந்தது.  தற்போது  படமாக வருகிறது. படத்தின் பெயர்  “கஅநப இஞகஞத'  இதனை  கலிபோர்னியாவில்  நடக்கும் பாஃம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச  திரைப்படவிழாவில்  திரையிடுகிறார். அவர் வாழ்க்கையில் சந்தித்த  70 வயது  விதவையைப் பற்றிய கதை இது.  விதவையாக  நீனா குப்தா நடிக்கிறார். அவருடைய  உணர்வுகள்  போன்றே  படமும்  பேசப்படுமா பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai