சிரி... சிரி... சிரி... சிரி...

"தலைவரே... கார் ஓட்டப் பழகுனீங்க... கார் வாங்கீட்டீங்க... அடுத்து?''"விமானம் ஓட்டப் பழகப் போறேன்''
சிரி... சிரி... சிரி... சிரி...

• "அவர் ஒரு சைல்டு ஸ்பெஷலிஸ்ட்''
"நல்லா வைத்தியம் பார்ப்பாரா?''
"அட நீ வேற... அவருக்கு
ஒரு டஜன் பிள்ளைகள்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

• "தலைவரே... கார் ஓட்டப் பழகுனீங்க... கார் வாங்கீட்டீங்க... அடுத்து?''
"விமானம் ஓட்டப் பழகப் போறேன்''
கு.அருணாசலம், தென்காசி.

• "அண்ணே நம்ம தொகுதியிலே...
யாருன்னே வருவா?''
"அதான் எலக்ஷன் முடிஞ்சி போச்சில்ல...
இனி யாருமே வரமாட்டாங்க?''
நந்தகுமார், ஏரல்.

• "நான் நிறையப் பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?''
"அடிக்கடி சிம் கார்டை மாற்றிக்கிட்டே இருக்கீங்களே?''
எஸ்.மாரிமுத்து, சென்னை -64.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com