சிரி... சிரி... 

"அமைச்சரே... ஏன் அவனை அடிக்குறீங்க?''"மன்னா... நமது ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லிவி
சிரி... சிரி... 

• "அமைச்சரே... ஏன் அவனை அடிக்குறீங்க?''
"மன்னா... நமது ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லிவிட்டான்''
"நமக்குத்தான் ராணுவமே கிடையாதே''
"அதைத்தான் சொல்லிவிட்டான்''

• "ஏன்டி மதியச் சாப்பாட்டுக்கு
ஊறுகாயை வைத்து அனுப்பினாய்?''
" இன்னைக்கு மாசக் 
கடைசிங்கிறதை ஞாபகப்படுத்தத்தான்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com