எட்டுத் திக்கு

கரோனா வைரஸ் தாக்குதலின்காரணமாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கிருமி நாசினியை சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் தெளித்துச்செல்லும் காட்சி.

கரோனா வைரஸ் தாக்குதலின்காரணமாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கிருமி நாசினியை சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் தெளித்துச் செல்லும் காட்சி.

மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரின் சந்தைப் பகுதியில் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது, இளம் புத்த துறவிகளின் உடல் வெப்ப நிலையை அளக்கும் யாங்கூன் நகரவளர்ச்சிக் குழுவின்உறுப்பினர் ஒருவர்.

கரோனா வைரஸால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால், பேருந்தின் கூரை மீது ஏறி அமர்ந்திருக்கும் இளைஞர்கள்.இடம்: கொல்கத்தா.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க அதிகஅழுத்தத்துடன் கிருமி நாசினியைப் பீச்சி அடித்தபோது அது மூடுபனி போல காட்சியளித்தது.

கரோனா வைரஸ் பாதிக்காமலிருக்க கைகளைக் கழுவ வேண்டும்; முகமூடி அணிய வேண்டும் என்பதை பிரச்சாரம் செய்யும் வகையில் லண்டன் நடைபாதையில் வரையப்பட்டிருக்கும் கரடியின் ஓவியம்.

அமெரிக்காவின்கலிஃபோர்னியாமாகாணத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக40 மில்லியன் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வெனிஸ் கடற்கரை அருகே உள்ளசாலையில் சைக்கிளில் செல்லும் ஒரு சிலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com