Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    

    கடி

    By DIN  |   Published on : 17th May 2020 05:14 PM  |   அ+அ அ-   |    |  

    kadhir4


    ""வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன்''
    ""வெயிலுக்கா... அதுக்கு ஏன்டா வெளியூர் போறே? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்''

    ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

     


    டாக்டர்: நீங்கதான் நல்லா  "ஆ'  காண்பிக்கிறீங்களே... அப்புறம் ஏன் வாயையே திறக்க முடியலைன்னு சொல்றீங்க?''
    நோயாளி: நான் வாயைத் திறக்க முடியலைன்னு சொன்னது வீட்டுல டாக்டர்''

    தீபிகா சாரதி, சென்னை-5.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai