சுடச்சுட

  
  BELGRADE-SKY-ABOVE-MARINA

  ஐரோப்பாவின் மிகப் பழமையான நகரம் பெல்கிரேடு. இது செர்பியாவின் தலைநகராகவும், மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகிறது. இது டான்யூப் ஆறும், சாவா ஆறும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. இதன் கேளிக்கை மிகுந்த இரவு வாழ்க்கை காரணமாக இது தூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது.
   மாஸிடோனியாவின் தலைநகரம் ஸ்கோல்ஜே. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா இந்த நகரில் தான் பிறந்தார். இங்கு இவர் 1910-இல் இருந்து 1928-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார்.
   -க.ரவீந்திரன், ஈரோடு
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai