
குழுமம் "டேக் மய்யமும் - மறைந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் சாருகேசியின் நினைவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சாருகேசி குறித்து பிரபலங்களின் உரையிலிருந்து...
சாருகேசியின் முதல் எழுத்து எங்கள் பத்திரிகையில் தான் வெளியானது - கீழாம்பூர் சங்கர சுப்ரமணியம் "கலைமகள்' ஆசிரியர் சாருகேசி மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். -ரவி தமிழ்வாணன்
எங்கள் பத்திரிகையுடனான அவரது உறவு மிக நீண்டது. -"கல்கி' சீதா ரவி
"ஐ வில் நெவர் ஃபர்கெட் ஹிம்' (I'll Never Forget Him) - சாரி
குறைகளைக் கூட நகைச்சுவையுடன், மென்மையாகக் கூறும் திறன் சாருகேசியிடம் உண்டு. -திருப்பூர் கிருஷ்ணன்
பல்வேறு நாடுகள், ஊர்களுக்கு சேர்ந்து பயணித்தாலும் சாருகேசி மிகக் குறைவாகவே பேசுவார்.