அமித் மிஸ்ராவும் கார்களும்

காலமும், நேரமும் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் தானாக வரும் என்பார்கள். இது கிரிக்கெட் வீரர்களுக்கு ரொம்பவே பொருந்தும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருக்கும்
அமித் மிஸ்ராவும் கார்களும்

காலமும், நேரமும் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் தானாக வரும் என்பார்கள். இது கிரிக்கெட் வீரர்களுக்கு ரொம்பவே பொருந்தும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருக்கும் அமித் மிஸ்ராவுக்கு அதிர்ஷ்டம் கார்களாக கொட்டியுள்ளது.
 ஐ.பி.எல் ஆட்டத்தில் முதல் தடவையாக விளையாட ஒப்பந்தம் ஆன போது மாருதி எஸ்டீம்மை முதல் காராக வாங்கினார். இந்த காரை இப்போதும் வைத்துள்ளார். இருந்தாலும் இன்று இவர் பயணிக்க பயன்படுத்தும் கார் வெள்ளை மெர்செடிஸ்.
 இவரிடம் "ஹோண்டா அக்கார்ட்', "டயோட்டா ஃபார்சூனர்', "ஹோண்டா சிட்டி' ஆகியவையும் உள்ளன.
 இப்போது இவர் வாங்கத் துடிக்கும் கார் "ரோல்ஸ் ராய்ஸ்'.
-ராஜிராதா, பெங்களூரு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com