சுடச்சுட

    
    sk11

     

    முத்து சன்னதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "மல்லி'.

    ரத்தன் மெளலி, மஞ்சு தீக்ஷித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெங்கி நிலா எழுதி இயக்குகிறார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி வெளியேறுகிறது காதல் ஜோடி. காட்டுப் பங்களாவில் தங்குகிறார்கள்.

    அவர்களுக்கு அந்த வனப்பகுதியில் இருந்த நண்பர்கள் உதவி செய்து பார்த்து கொள்கிறார்கள். ஒரு நாள் திடீரென்று இருவரும் ராஜா - ராணி மாதிரி நடந்து கொள்கிறார்கள். அது எப்படி....

    உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? - எப்படி? - அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை சொல்லப்படவுள்ளது.  படப்பிடிப்பு முழுவதும் வேலூர், ஏலகிரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.விரைவில் படம் திரைக்கு வர
    வுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai