இளமை ரகசியம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் நிருபர்கள் ஒரு முறை பேட்டி கண்ட போது,  கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினர்.
இளமை ரகசியம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் நிருபர்கள் ஒரு முறை பேட்டி கண்ட போது,  கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினர்.

""நீங்கள் குதிரை சவாரி செய்யும் காட்சிகளில் இளமையாக தெரிகிறீர்கள் காரணம் என்ன?''

""நான் குதிரையில் வரும் காட்சிகளில் வயதான குதிரைகளில் சவாரி செய்வது போல் பார்த்துக் கொள்வேன். அது தான் என் இளமை ரகசியம்'' என்றாராம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com