Enable Javscript for better performance
பலரும்  பார்த்து பாராட்டியப் படம் பச்சை விளக்கு- Dinamani

சுடச்சுட

    
    sk14


    பாரதிராஜா தொடங்கி பிரபலங்கள் பலரும்  பார்த்து பாராட்டியப் படம் "பச்சை விளக்கு'.  சினிமாக்களின் திரையரங்க வெளியீடு பெரும் சவாலாக இருக்கும் நிலையில்,  கடந்த ஜனவரி மூன்றாம் தேதி சென்னை, செங்கல்பட்டில் மட்டும் இந்தப் படம்  வெளியானது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் இந்தப் படம்  வெளியாகவுள்ளது.  டாக்டர் மாறன் எழுதி இயக்கியுள்ளார்.   ஒரு விபத்து, எத்தனை பேருடைய ஆசைகளை, கனவுகளைக் கலைத்துப்  போடுகிறது என்பதே படத்தின் கதை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai