எதிர்ப்பு சக்தி எப்படி கிடைக்கும்?

மனிதனுக்கு நோய் வராமல் இருக்க வேண்டுமானால் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. எதிர்ப்பு சக்தியை எளிதாக உடம்பில் சேர்த்து வைக்க தேரையர் என்ற சித்தர் சொல்வதைப் பாருங்கள்: 
எதிர்ப்பு சக்தி எப்படி கிடைக்கும்?

மனிதனுக்கு நோய் வராமல் இருக்க வேண்டுமானால் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. எதிர்ப்பு சக்தியை எளிதாக உடம்பில் சேர்த்து வைக்க தேரையர் என்ற சித்தர் சொல்வதைப் பாருங்கள்:
• பசும்பால் அருந்தவும். 
• வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளியல் அவசியம்.
• பகலில் உறங்கக் கூடாது.
• மலஜலம் அடக்கக் கூடாது
• முற்றிய தயிர் உண்பதை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை சாப்பிடக் கூடாது
• நன்றாகப் பசி எடுத்த பிறகே உணவு அருந்த வேண்டும்.
• கருணைக் கிழங்கை தவிர மற்ற கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
• இரவு உணவு அருந்திய பின்பு சிறிது நேரம் நடக்க வேண்டும்.
• நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்தும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆதாரம் : தேரை சித்த வைத்திய காண்டம்
-பாமாமணாளன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com