மாங்காய் எத்தனை வகை?

இவையெல்லாம்  என்ன? மாம்பழங்கள் தான்.
மாங்காய் எத்தனை வகை?
  • கறுத்த கொழும்பான்
  • வெள்ளைக் கொழும்பான்
  • திரிகுண கொழும்பான்
  • விலாட்டு கொழும்பான்
  • அம்பலவி கொழும்பான்
  • செம்பட்டான் கொழும்பான்
  • களைகட்டி கொழும்பான்
  • மத்தள காய்ச்சி கொழும்பான்
  • கெத்தமார் கொழும்பான்

இவையெல்லாம்  என்ன? மாம்பழங்கள் தான்.

மாங்காயை காயவைத்து அரைத்து "ஆம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக சிலர் பயன்படுத்துவர்.

கர்நாடகாவில் "அப்பிமிடி' என ஒரு வகை மாங்காய் உள்ளது. இது ஊறுகாய்க்கு மிகவும் நல்லது.

பெங்களூரில் உள்ள "இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் நாட்டிகல் சர் ரிசர்ச்' என்ற அமைப்பு 2000-ஆம் ஆண்டிலிருந்து மாம்பழம் ப்ராஜெகட் என்ற ஒன்றை துவக்கி மேற்கு மற்றும் தென் இந்தியாவில் மட்டும் 725 வகையான மாங்காய்களை கண்டுபிடித்து வகைப்படுத்தியுள்ளது. இவற்றில் 225 ஊறுகாய்களுக்கு ஏற்ற மாங்காய் இவற்றை மலநாடு பகுதிகளில் ஏராளமாய் காணலாம். 

வடக்கு கர்நாடகாவில் மாங்காயை வைத்து சட்னி,புளிப்பு பச்சிடி என பலவற்றை செய்து சாப்பிடுவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com