அதிசயம்...

வட்டாடி பாப்பையாவின் அதிசய ஓவியம்
அதிசயம்...

1904-ஆம் ஆண்டு வட்டாடி பாப்பையா வரைந்த அதிசயமான ஓவியம்தான் இது. கோபம் கொண்ட கைகேயி, உடன் பரிதாபத்துக்குரிய தசரதன் ஆகிய இருவரும் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தைத் தலைகீழாகப் பார்த்தாலும் அப்படியே தோன்றும்.

- சரஸ்வதி உமாமகேஸ்வரன், பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com