குருநானக்கின் குருபக்தி

குருவே முதல்வன்: குருநானக்கின் ஆசிரிய பக்தி
குருநானக்கின் குருபக்தி

குருநானக்கிடம் ஒருவர், ""நீங்கள் ஆசிரியரையும் ஆண்டவனையும் ஒரே நேரத்தில் பார்த்தால் யாருக்கு வணக்கம் செலுத்துவீர்கள்'' என்று கேட்டார். அதற்கு, ""ஆசிரியருக்குதான் முதலில் வணக்கம் செலுத்துவேன். பின்னர்தான் ஆண்டவனுக்கு வணக்கம் செலுத்துவேன். ஏனெனில், ஆண்டவனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவரே ஆசிரியர்தான்!'' என்றார் குருநானக்.

-நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com