வங்கிகளில் சும்மா இருக்கும் பணம்!

பணம்: ரூ.42,272 கோடி வங்கிக் கணக்குகளில்!
வங்கிகளில்  சும்மா இருக்கும் பணம்!

இந்திய தனியார், அரசு வங்கிகளில் யாரும் உரிமை கோராமல், பல ஆயிரம் கோடி தங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதியின்படி, பத்து ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணம், வைப்பு தொகை முதிர்வடைந்து 10 ஆண்டுகளாகியும் திரும்பப் பெறாமல் வங்கிகளிலேயே இருந்துவிடும் பணம் போன்றவை யாருக்கும் வேண்டாத பணமாகக் கருதப்படும். அப்படி பல வங்கிகளில் 2023 மார்ச் 31-இல் குவிந்து கிடக்கும் பணம் சுமார் ரூ.42,272 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தொகை ரூ.50,000 கோடி அரசு பயன்பாட்டுக்குப் போக வாய்ப்பிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com